RECENT NEWS

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

மாவட்டம்

"விஜய் வீட்டில் ஐடி ரெய்டு வந்ததற்கு அவர் உடனிருப்பவர்கள் தான் காரணம்" - விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி

Nov 19, 2025 01:11 PM

35

விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு வந்ததற்கு அவருடன் இருப்பவர்கள் கொடுத்த தகவல் தான் காரணம் என விஜயின் முன்னாள் மேலாளரும், புலி படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

வடபழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசிய பி.டி.செல்வக்குமார், ஐ.டி அதிகாரிகளுக்கு தகவல் சொன்னவர்கள் இன்றும் விஜயுடன் இருப்பதாகவும், அவரிடம் நேரில் இதை சொல்லலாம் என்றாலும் விடமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies