RECENT NEWS

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

மாவட்டம்

பெண் மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது..!

Nov 19, 2025 12:58 PM

35

பெண் மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது..!

பெண் மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது..!

சென்னை அம்பத்தூரில் காதல் திருமணம் செய்துகொண்ட 11 மாதங்களிலேயே, பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நகை மற்றும் வில்லா கேட்டு அடித்து, துன்புறுத்தியதால் பெண் மருத்துவர் ஹாருல் சமீரா உயிரை மாய்த்துக் கொண்டது ஆர்.டி.ஒ விசாரணையில் உறுதியானதாக கூறப்படுகிறது. பெண் மருத்துவரை கணவர் அசாருதீன் தாக்கிய வீடியோவை பெண்வீட்டார் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்ததால் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் மாமனார், மாமியாருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies