மாவட்டம்
நெல்லையில் கிரேன் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்
Nov 19, 2025 09:28 AM
29
நெல்லையில் கிரேன் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்
நெல்லையில் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே ஓட்டுநர் இயக்கியதால் சாலையோரம் சென்ற பெண்கள் மீது கிரேன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
என்.ஜி.ஓ.காலனி அருகே மகிழ்ச்சி நகர் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய செல்வி, கிரேன் வாகனத்தில் சிக்கி 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu