ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
சாலையை கடக்க முயன்ற 4 ஐயப்ப பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து...
Nov 19, 2025 07:17 AM
149
இருவர் உயிரிழந்த நிலையில் தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூரில் டீக்கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற 4 ஐயப்ப பக்தர்கள் மீது, சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். முருகம்பட்டு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், சபரி மலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது டிராவல்ஸ் பஸ்ஸை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு செல்ல முயன்ற நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu