குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
கல்லூரி மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி முறைகேடு..
Nov 19, 2025 04:09 AM
1807
ரூ.5 லட்சம் ரொக்கம், 20 செல்போன்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல்..
புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை வங்கிக் கணக்கு தொடங்க வைத்து, அதை முறைகேடாகப் பயன்படுத்தி சைபர் கிரைமில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 லட்ச ரூபாய் ரொக்கம், 276 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 171 செக் புத்தகங்கள், 20 செல்போன்கள், 2 லேப்டாப், 75 ஏடிஎம் கார்டுகள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu