RECENT NEWS

மேற்காசிய போரால் கென்யாவில் இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு

மேற்காசிய போரால் கென்யாவில் இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு

Mar 14, 2026

மேற்காசிய போரால் கென்யாவில் இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு

மேற்காசிய போரால் கென்யாவில் இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு

Mar 14, 2026

உலகம்

ஐபோன் ஏர் வடிவமைப்பில் பணியாற்றியவர் திடீரென ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல்

Nov 18, 2025 10:37 AM

124

ஐபோன் ஏர் வடிவமைப்பில் பணியாற்றியவர் திடீரென ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல்

ஐபோன் ஏர் வடிவமைப்பில் பணியாற்றியவர் திடீரென ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல்

"ஐபோன் ஏர்" வடிவமைப்பில் பணியாற்றிய அபிதுர் சவுத்ரி, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகி, ஒரு செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

இவரது விலகல், ஐபோன் நிறுவனத்தின் வடிவமைப்பு குழுவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. சில வருடங்களாக ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய சிறந்த வடிவமைப்பாளர்களின் பட்டியலில் சவுத்ரியும் இணைந்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies