ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
தமிழ்நாடு
மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருட்டு..! திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீஸார்..
Nov 18, 2025 10:07 AM
43
மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருட்டு..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடிச் சென்றவரை ஆட்டோ உரிமையாளரின் உறவினர்கள் திருப்போரூரில் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அரசங்கழனியைச் சேர்ந்த சூர்யா, சிகிச்சைக்காக மனைவியை கடந்த 12 ஆம் தேதி ஆட்டோவில் அழைத்துச் சென்ற நிலையில் அதனை ஒருவர் திருடிச் செல்வது சி.சி.டிவி பதிவில்கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸில் புகாரளித்த சூர்யா, தனது உறவினர்களுக்கும் தெரிவித்திருந்த நிலையில் ஆட்டோ மீட்கப்பட்டு அதனைத் திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu