பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
தமிழ்நாடு
தொடரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு..! நீராட வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு..
Nov 18, 2025 09:40 AM
51
நீராட வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு..
ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி பின்னர், செல்கின்றனர்.
இதே போல சபரிமலையில் தரிசனத்தை நிறைவு செய்த வெளிமாநில பக்தர்களும் குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி, குற்றால நாதரை வழிபட்டு ஊர் திரும்புகின்றனர்.
அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக இருப்பதால், ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் நீராடி செல்ல முடிவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu