பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
தமிழ்நாடு
எஸ்ஐஆர் பணிகளால் உயிரிழந்தவர்கள், இரட்டை வாக்குகள் நீக்கப்பட உள்ளது - திண்டுக்கல் சீனிவாசன்
Nov 18, 2025 09:33 AM
45
எஸ்ஐஆர் பணிகளால் உயிரிழந்தவர்கள், இரட்டை வாக்குகள் நீக்கப்பட உள்ளது
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகள் காரணமாக உயிரிழந்தவர்கள், இரட்டை வாக்குகள் நீக்கப்பட உள்ளதால் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் குறையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் தேர்தல் வெற்றிக்கு காரணம் எஸ் ஐ ஆர் தான் என்று கூறினார்.
தமிழக அரசு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட வசதிகள் செய்து தராத நிலையில், அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளாமல் புறக்கணிப்பது நூற்றுக்கு நூறு சரி என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu