RECENT NEWS

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

முகப்பு

தற்கொலை படை தாக்குதல் என்பது இஸ்லாத்தை பொறுத்தவரை உயிர் தியாகமாகும் - டாக்டர் உமர்

Nov 18, 2025 07:36 AM

90

தற்கொலை படை தாக்குதல் என்பது இஸ்லாத்தை பொறுத்தவரை உயிர் தியாகமாகும் - டாக்டர் உமர்

தற்கொலை படை தாக்குதல் என்பது இஸ்லாத்தை பொறுத்தவரை உயிர் தியாகமாகும் - டாக்டர் உமர்

டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருட்களை நிரப்பி தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றிய டாக்டர் முகமது உமர் பதிவு செய்து வைத்திருந்த திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹரியானா அல் பலாஹ் மருத்துவமனையில் பணியாற்றி தற்கொலை படை தீவிரவாதியாக மாறிய முகமது உமர் பதிவு செய்திருந்த வீடியோவில், மிகவும் இயல்பாக ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அத்துடன் தற்கொலை படை தாக்குதலுக்கு ஆதரவான கருத்துகளை வீடியோவில் பதிவு செய்துள்ளார் டாக்டர் உமர்.

இஸ்லாம் மதத்தில் சிலரால் தற்கொலை படை தாக்குதல் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ள டாக்டர் உமர்,
தற்கொலை படை தாக்குதல் என கூறப்படுவது இஸ்லாத்தை பொறுத்தவரை உயிர் தியாகம் செய்வதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மதத்திற்காக உயிர் தியாகம் செய்வது இஸ்லாம் மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்ய டாக்டர் உமர் வீடியோ பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies