தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
உலகம்
பிரான்சிடமிருந்து 100 ரபேல் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
Nov 18, 2025 05:04 AM
48
பிரான்சிடமிருந்து 100 ரபேல் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
பிரான்சிடம் இருந்து 100 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.
பாரிசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனைச் அவர் சந்தித்தபோது, SAMP-T வான் பாதுகாப்பு அமைப்பு, ரேடார் அமைப்புகள் மற்றும் ட்ரோன்களைப் பெறுவதற்குமான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், எதிர்காலத்தில் ரஃபேல் போர் விமானங்களை இணைந்து தயாரிப்பது குறித்து உக்ரைன் பரிசீலிக்கும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu