RECENT NEWS

மாமல்லபுரத்தில் நாளை விஜய் தலைமையில் த.வெ.க.வின் மகளிர் தின விழா நடைபெறுகிறது

மாமல்லபுரத்தில் நாளை விஜய் தலைமையில் த.வெ.க.வின் மகளிர் தின விழா நடைபெறுகிறது

Mar 06, 2026

மாமல்லபுரத்தில் நாளை விஜய் தலைமையில் த.வெ.க.வின் மகளிர் தின விழா நடைபெறுகிறது

மாமல்லபுரத்தில் நாளை விஜய் தலைமையில் த.வெ.க.வின் மகளிர் தின விழா நடைபெறுகிறது

Mar 06, 2026

முகப்பு

"மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் தேர்தலில் வெற்றிபெறலாம்" - பிரதமர் மோடி

Nov 18, 2025 02:43 AM

43

"மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் தேர்தலில் வெற்றிபெறலாம்" - பிரதமர் மோடி

"மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் தேர்தலில் வெற்றிபெறலாம்" - பிரதமர் மோடி

மக்கள் நலனே முக்கியம் என்ற உணர்வில் செயல்பட்டாலே தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் மறைந்த ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக 24 மணி நேரமும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்றும், அதனால்தான் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

உலகளாவிய பல்வேறு சவால்களுக்கு இடையே இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்தியா ஒரு வளர்ந்துவரும் சந்தை மட்டுமல்ல, நம்பிக்கையின் மிகச்சிறந்த மாடலாகவும் இந்தியா மாறிவருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய்யுடன் ஜோடியாக திரிஷா இப்ப இல்லாட்டி எப்போ.. ? சங்கீதாவை கடுபேத்த இப்படியா ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies