RECENT NEWS

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

முகப்பு

எப்படி இப்படி மாட்டி இருக்கும்..? பாலத்திற்கும், சாலைக்கும் இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்..

Nov 17, 2025 10:17 AM

1455

எப்படி இப்படி மாட்டி இருக்கும்..? பாலத்திற்கும், சாலைக்கும் இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்..

பாலத்திற்கும், சாலைக்கும் இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்..

கேரளா மாநிலம் கண்ணூரில் பணிகள் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில், தடையை மீறி சென்ற கார் விபத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது.

கோழிக்கோட்டிலிருந்து கண்ணூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது, பணிகள் முடிவடையாத மேம்பாலத்தின் மீது, தடை செய்யபட்ட பகுதி வழியாக ஓட்டுனர்அத்துமீறி காரை ஓட்டிசென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, பாலத்தில் இருந்து விழுந்த கார், பாலத்திற்கும் சாலைக்கும் இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது.

காரில் சிக்கிய ஓட்டுனரை அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஏணி மூலம் மீட்டனர்.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆயிரம் ஆண்டு பழமையான லைம் ஸ்டோன் குகைகள்... சிலிர்க்கவைக்கும் ரகசியங்கள்... அந்தமானிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies