RECENT NEWS

கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

Mar 15, 2026

கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

Mar 15, 2026

முகப்பு

மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து டீசல் லாரி மீது மோதி கோர விபத்து...

Nov 17, 2025 07:05 AM

74

மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து டீசல் லாரி மீது மோதி கோர விபத்து...

மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து டீசல் லாரி மீது மோதி கோர விபத்து...இந்தியர்கள் 42 பேர் பல

மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 11 பெண்கள், 10 குந்தைகள் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.

மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதினா செல்லும் வழியில் ஜோரா எனும் இடத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நேரிட்டது. டீசல் லாரி மீது மோதிய வேகத்தில் பேருந்து உடனடியாக தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தூக்கத்தில் இருந்த பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை என கூறப்படுகிறது.

விபத்தில் இறந்த பயணிகளில் பெரும்பாலானோர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் மட்டும் படுகாயத்துடன் தப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதும் சவலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெங்சங்கர், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies