RECENT NEWS

தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Mar 06, 2026

முகப்பு

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்றம்

Nov 17, 2025 01:20 AM

42

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்றம்

திருப்பதி திருச்சானூர்

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

இதனையொட்டி கொடியை மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டி முளைப்பாரி வளர்ப்பதற்காக கோயிலில் புற்றுமண் சேகரித்து நவதானிய விதைகள் விதைத்து பூஜை செய்யப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies