அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
மானிய விலை மண்ணெண்ணை பெறுவதில் இருதரப்பு மோதல்
Nov 17, 2025 12:52 AM
42
சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போது ஏற்பட்ட தகராறு
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலமாக விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணைய் வாங்க வந்தவர் கூடுதலாக கேட்டதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கூட்டுறவு சங்கத்திற்கு மாதந்தோறும் மானிய விலையில் அரசு வழங்கும் 300 லிட்டர் மண்ணெண்ணையை ஊர் நல கமிட்டியினர் பிரித்து வழங்கி வந்துள்ளனர். அதில் தகராறு ஏற்படவே இருதரப்பினரையும் அழைத்து பாதிரியார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கற்கள் மற்றும் கம்பால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu