ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
தானாக கிடைத்த முதலீட்டையும் தி.மு.க. அரசு கோட்டை விட்டது - நயினார் விமர்சனம்
Nov 16, 2025 10:33 AM
72
ஹ்வாசங் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது - நயினார்
தமிழகத்தில் ஆயிரத்து 720 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருந்த தென்கொரியாவைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம் தற்போது, ஆந்திராவில் முதலீடு செய்வதாக அறிவித்ததால் 20 ஆயிரம் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் நேரடியாக பறிபோனதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
"புலி வருது, புலி வருது" என்பது போல் தி.மு.க. அரசு ஒவ்வொரு முறையும் முதலீடு வருகிறது என விளம்பரம் வெளியிடுவதும், பின்னர் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் செல்வதும் தொடர் கதையாகி வருவதாக அவர் சாடினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu