2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
உலகம்
மெக்சிகோவிலை GenZ போராட்டத்தில் வன்முறை
Nov 16, 2025 06:40 AM
28
மெக்சிகோவிலை GenZ போராட்டத்தில் வன்முறை
மெக்சிகோவில், உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ படுகொலை மற்றும் அரசாங்க ஊழல்களுக்கு எதிராக இளைஞர்களும் பொதுமக்களும் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது.
தலைநகர் மெக்சிகோ சிட்டியில், சுதந்திர தேவதை நினைவுச் சின்னத்தில் இருந்து சோகாலோ என்ற இடத்தில், அதிபர் ஷீன்பாம் வீடு மற்றும் அலுவலகம் உள்ள தேசிய அரண்மனை பகுதி வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அரண்மனையை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.
அப்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். காவல் துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu