RECENT NEWS

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்

Feb 09, 2026

உலகம்

பிரெஞ்சு நீச்சல் ஜோடியின் அட்லாண்டிக் கடலை கடக்கும் முயற்சி நடுவில் நிறுத்தம்

Nov 16, 2025 05:23 AM

4

பிரெஞ்சு நீச்சல் ஜோடியின் அட்லாண்டிக் கடலை கடக்கும் முயற்சி நடுவில் நிறுத்தம்

பிரெஞ்சு நீச்சல் ஜோடியின் அட்லாண்டிக் கடலை கடக்கும் முயற்சி நடுவில் நிறுத்தம்

அயோத்தியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவிலின் சிறப்பு விழா வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்தாண்டு ஜனவரி, 22 ஆம் தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் இப்போது கோவில் பரிபூரண வடிவத்தை எட்டி உள்ளது. கோவிலின் முன் 150 அடி உயர துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 25ம் தேதி, அயோத்தியில் பெரும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடைபெறுவதாக உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies