முகப்பு
முட்டை கொள்முதல் விலை ரூ.5.95-ஆக உயர்வு... 50 ஆண்டுகளில் அதிகபட்ச விலை நிர்ணயம்
Nov 16, 2025 05:35 AM
32
முட்டை கொள்முதல் விலை ரூ.5.95-ஆக உயர்வு... 50 ஆண்டுகளில் அதிகபட்ச விலை நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான கொள்முதல் விலை 5 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இது, கடந்த 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே அதிகபட்ச விலை என கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கியதால் அங்கு முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu