ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
Nov 16, 2025 01:13 AM
27
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சிங்கம்புணரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எட்டாயிரத்து 300 பயனாளிகளுக்கு 89 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் முதல் மேலும் அதிக மகளிர் பயணடையும் வகையில் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu