RECENT NEWS

காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது

காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது

Mar 13, 2026

காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது

காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது

Mar 13, 2026

முகப்பு

டிரான்ஸ்ஃபார்மர்களின் ஃபியூஸ்களை அகற்றிய நபரால் மின்தடை

Nov 15, 2025 09:18 AM

64

டிரான்ஸ்ஃபார்மர்களின் ஃபியூஸ்களை அகற்றிய நபரால் மின்தடை

மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலால் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு

கேரளாவில், தனது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கோபமடைந்த நபர், ஏழு டிரான்ஸ்ஃபார்மர்களில் ஃபியூஸ்களை அகற்றியதால் காசர்கோடு நகரில் சில பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது

புகார்கள் வந்ததையடுத்து மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டதில், சில டிரான்ஸ்ஃபார்மர்களில் ஃபியூஸ்கள் அகற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. நெல்லிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஃபியூஸ்களை பிடுங்கியதும், மின்கட்டணத்தைச் செலுத்தாததால் அவரது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததும் தெரியவந்தது. வயதான தந்தையுடன் வசித்து வரும் அந்த நபருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாகவும், மின்வாரியத்தினர் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies