கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
சற்றுமுன்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை : லாரி ஓட்டுநர் கைது
Nov 15, 2025 08:34 AM
74
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பென்ணின் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநர் மகிழன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu