கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
மாவட்டம்
ரூ.500 கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலித் தொழிலாளி மீது தாக்குதல்.. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வலைவீச்சு.!
Nov 15, 2025 06:12 AM
76
கூலித் தொழிலாளி மீது தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலித் தொழிலாளியாள ஜெகன் செல்வராஜை சாலையில் தள்ளிவிட்டு கட்டையால் சரமாரியாகத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் சதீஷ் மற்றும் அவரது நண்பர் சைஜூ இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
கடனாகக் கொடுத்த 500 ரூபாயை ஜெகன் செல்வராஜ் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் நடைபெற்றதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu