மாவட்டம்
மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் கைது
Nov 15, 2025 05:51 AM
29
நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் கைது
சென்னை கண்ணகி நகரில் சென்னை மாநகராட்சி 196 வது வார்டு அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு வெடிகுண்டு வீசியதை அவர்களே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் மற்றும் பார்த்திபன் மீத ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu