ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர்களுக்கு வரலாறு எதுவும் கிடையாது - உதயநிதி
Nov 15, 2025 05:44 AM
80
வரலாறு எதுவும் கிடையாது - உதயநிதி
புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர்களுக்கு வரலாறு என்பது எதுவும் கிடையாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்தில் பெரியார் பெருந்தொண்டர் இராம. சுப்பையாவின் 118 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய அவர், திமுகவில் ஒவ்வொரு தொண்டனுக்கும் வரலாறு உள்ளதாக கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu