அரசியல்
பீகார் தேர்தல் முடிவு ஆச்சர்யமளிக்கிறது - ராகுல் காந்தி
Nov 14, 2025 04:14 PM
148
பீகார் தேர்தல் முடிவு ஆச்சர்யமளிக்கிறது - ராகுல் காந்தி
பீகார் தேர்தல் முடிவு ஆச்சர்யமளிக்கிறது - ராகுல் காந்தி
ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் தொடரும் - ராகுல்
மகாகத்பந்தன் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ராகுல் காந்தி
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை; மாறாக, ஆச்சர்யமளிக்கிறது - ராகுல் காந்தி
ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை - ராகுல் காந்தி
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியும், மகாகத்பந்தன் கூட்டணி கட்சிகளும், பீகார் தேர்தல் முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்யும் - ராகுல்
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சிகளை பீகார் தேர்தல் தீவிரப்படுத்தியுள்ளது - ராகுல் காந்தி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu