கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
சினிமா
தமிழ் திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்
Nov 14, 2025 01:11 PM
81
தமிழ் திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்
தமிழ் திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்
குடும்ப படங்களை எடுத்து பிரபலமானவார் வி.சேகர்
தமிழ் திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
10 நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது
குடும்பங்களில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி படங்களை இயக்கி பிரபலமானவர் வி.சேகர்
ஒண்ணா இருக்க கத்துக்கணும், வரவு எட்டணா செலவு பத்தணா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் வி.சேகர்
விரலுக்கேத்த வீக்கம், பொங்கலோ பொங்கல், காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட படங்களையும் வி.சேகர் இயக்கியுள்ளார்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu