RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

மாவட்டம்

முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து.. ஒருவர் பலி - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்

Nov 14, 2025 12:47 PM

36

முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து.. ஒருவர் பலி - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்

முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதி, இடதுபுறம் உள்ள சாலையோர தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு குட்டையில் விழுந்தது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வெங்கடேசன் என்பவர் உயிரிழந்த நிலையில், அங்கு வந்த பொதுமக்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர்.