தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
வளர்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு
Nov 14, 2025 09:43 AM
119
வளர்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே தெரு நாய்களால் கடிக்கப்பட்ட வளர்ப்பு நாய், கல்லூரி மாணவரை கடித்ததால் அவர் ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
ரமேஷ் தனது வளர்ப்பு நாய்க்கு முறையாகத் தடுப்பூசி செலுத்தவில்லை என கூறப்படும் நிலையில், தெருநாய்களிடம் கடி பட்ட அவரது வளர்ப்பு நாய் 10 நாட்களுக்கு முன் ரமேஷை கடித்துள்ளது.
வளர்ப்பு நாய் தானே கடித்துள்ளது என நினைத்து மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்து 3 நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu