5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
Mar 14, 2026
தமிழ்நாடு
3 மணி நேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர்
Nov 14, 2025 09:31 AM
62
3 மணி நேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர்
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 மணி நேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும்,தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் பந்தல் மண்டபத்திற்குள் அமைந்துள்ள சிவன் கோவிலிலும் புகுந்ததால் தரிசனம் செய்ய வநத பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu