பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
முகப்பு
உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025 02:00 PM
64
வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்ட 14 ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பை மற்றும் இலச்சினைக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரும் 28-ந் தேதி துவங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரையில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பை மற்றும் இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிமுகப்படுத்திய நிலையில் கோவில்பட்டியில் கனிமொழி எம்பி வரவேற்று அறிமுகப்படுத்தினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu