குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
மேகதாது அணை விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Nov 13, 2025 07:15 AM
42
காவேரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை காவிரி நதிநீர் சம்பந்தமான மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
மேகதாது அணை பற்றிய DPR அறிக்கை மீது காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரை அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
காவிரி நீர் திறப்பு பற்றி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம்
மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடகா அரசு மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது - தமிழ்நாடு அரசு
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்; அணை கட்ட ஒருபோதும் ஒத்துக் கொள்ளவே முடியாது - தமிழ்நாடு அரசு
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால் 80 டி.எம்.சி நீர் தடைபடும் - தமிழ்நாடு அரசு
ஏற்கனவே காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன; புதிய அணை தேவையில்லை: தமிழ்நாடு அரசு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரியில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது - தமிழ்நாடு அரசு
50 வருடங்களாக கர்நாடகாவுடன் காவிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்; அணை கட்டப்பட்டால் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது - தமிழ்நாடு அரசு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என கேரள மாநில அரசும், புதுச்சேரி அரசு எதிர்ப்பை பதிவு செய்துள்ளன
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu