RECENT NEWS

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

முகப்பு

ராமதாசுடன் இருப்பவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர் - வழக்கறிஞர் பாலு

Nov 13, 2025 02:29 AM

32

ராமதாசுடன் இருப்பவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர் - வழக்கறிஞர் பாலு

ராமதாசுடன் இருப்பவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர் - வழக்கறிஞர் பாலு

2024 தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ் கையெழுத்திட்டதாக கூறப்படும் தகவல் தவறானது என அன்புமணி ஆதரவு வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.

சென்னை அக்கரையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பாலு, ராமதாசுடன் இருப்பவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதாகவும், ஜி.கே. மணியும் அருளும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தால், கட்சியில் நிலவும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies