2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
உலகம்
650 அடி ஆழ பள்ளத்தாக்கில் பாய்ந்த பயணிகள் பேருந்து - 37 பேர் உயிரிழப்பு
Nov 13, 2025 02:12 AM
51
650 அடி ஆழ பள்ளத்தாக்கில் பாய்ந்த பயணிகள் பேருந்து - 37 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் 650 அடி ஆழ பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழந்தனர்.
அதிகாலை வேளையில், மலை பிரதேசம் வழியாகச் சென்ற பேருந்து வளைவில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu