தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
அரசியல்
அ.தி.மு.க வின் அதிரடி தேர்தல் களம்.. இறங்கி வேலை செய்ய தொடங்கிய நிர்வாகிகள்..
Nov 12, 2025 05:17 PM
14
அ.தி.மு.க வின் அதிரடி தேர்தல் களம்.. இறங்கி வேலை செய்ய தொடங்கிய நிர்வாகிகள்..
அ.தி.மு.க வின் அதிரடி தேர்தல் களம்.. இறங்கி வேலை செய்ய தொடங்கிய நிர்வாகிகள்..
2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் களத்தில் இறங்கி வேலை செய்ய தொடங்கி அதிமுக தொண்டர்கள்.
சென்னை போரூர் அடுத்த உள்ள ராமபுரம் , முகலிவாக்கம் மற்றும் பூதப்பேடு பல்வேறு பகுதிகளில் அதிமுக வின் 151வது வட்ட செயலாளர் லோகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தொடங்கிய சுவரில் விளம்பரம்..
முகலிவாக்கம் பிரதான சாலையில் உள்ள 100 ஆடி நீளம் கொண்ட சுவற்றில் விளம்பரம் செய்தது மக்களிடம் அ.தி.மு.க வின் கள அரசியல் செய்ய தொடங்கியதை காட்டுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் சுவர் விளம்பரம் செய்து மற்றும் சுவரொட்டிகளை கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு அடித்தளம் போட தொடங்கினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu