RECENT NEWS

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Feb 09, 2026

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Feb 09, 2026

முகப்பு

''சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்''..

Nov 12, 2025 12:36 PM

49

''சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்''..

''சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்''

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை தி.மு.க. அரசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 8ஆம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 பேர் காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்கு சென்றதால் அந்நாட்டின் கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யட்டதாக குறிப்பிட்டார்.

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இ.பி.எஸ். கேட்டுக்கொண்டார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies