RECENT NEWS

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

முகப்பு

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முதற்கட்ட ஆய்வில் புதிய தகவல்

Nov 12, 2025 07:56 AM

96

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முதற்கட்ட ஆய்வில் புதிய தகவல்

முதற்கட்ட ஆய்வில் புதிய தகவல்

டெல்லி செங்கோட்டை அருகே கார்வெடிப்பை நிகழ்த்திய டாக்டர் உமர், வெடிபொருட்களை எடுத்துச் சென்றபோது, போலீசாரிடம் சிக்கப்போகிறோம் எனும் பதற்றத்தில் தவறு செய்திருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வுக்குப் பின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தனது கூட்டாளிகளான டாக்டர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், பதற்றத்தில் வெடிபொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் டாக்டர் உமருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் போக்குவரத்து நெரிசலில் அந்த ஐ20 கார் ஊர்ந்து சென்றதும், வெடிபொருள் வெடிக்க காரணமாக இருந்திருக்கலாம் என்று கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. காரை வெடிக்க செய்த டாக்டர் உமர், 3 நாட்களாகவே தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்ததும் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies