RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

சற்றுமுன்

பள்ளி வேனின் பக்கவாட்டில் மினி பஸ் மோதி விபத்து.. படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த +1 மாணவன் பலி.!

Nov 12, 2025 07:43 AM

92

பள்ளி வேனின் பக்கவாட்டில் மினி பஸ் மோதி விபத்து.. படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த +1 மாணவன் பலி.!

+1 மாணவன் பலி

சிவகங்கையில் முன்னால் சென்ற தனியார் பள்ளி வேனை முந்திச் செல்ல முயன்ற மினி பஸ் பக்கவாட்டில் மோதியதால் மினி பஸ்ஸின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த சந்தோஷ் என்ற +1 மாணவர் கீழே விழுந்து இடுப்பில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த மற்றொரு மாணவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மினி பஸ் ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies