ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
முகப்பு
அஜர்பைஜானில் வேலை என போலி விளம்பரம்.. கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் கைது.!
Nov 12, 2025 03:54 AM
116
கோடிக்கணக்கில் மோசடி
அஜர்பைஜான் நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை உள்ளதாக இணையதளத்தில் போலி விளம்பரம் செய்து 4 பேரிடம் 6 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக யைச் சேர்ந்த சுடலை குமார் என்பவரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தான் விரித்த வலையில் சிக்கிய 4 பேரையும் சென்னை விமான நிலையத்துக்கு வரவழைத்த சுடலை குமார், அவர்களிடம் தலா ஒன்றரை லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகளையும், இ-விசாகளையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அஜர்பைஜானுக்கு செல்ல 4 பேரும் டெல்லி விமான நிலையத்துக்கு சென்றபோது குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu