முகப்பு
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகப் பொருட்கள் ஜப்தி
Nov 12, 2025 02:46 AM
59
பொருட்கள் ஜப்தி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அரைக்கலன்கள் உள்ளிட்ட பொருட்களை நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தென்பட்டினத்தில் சாலை அமைக்க பிரதீப் மற்றும் அவரது தந்தைக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. நிலத்துக்கு முறையான இழப்பீட்டை அரசு வழங்கவில்லை எனக் கூறி பிரதீப் தாக்கல் செய்த வழக்கில் மதுராந்தகம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu