RECENT NEWS

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 14, 2026

முகப்பு

பசிபிக் பெருங்கடலில் படகில் கடத்திச் செல்லப்பட்ட 13.5 டன் கொக்கெய்ன் பறிமுதல் - 10 பேர் கைது

Nov 12, 2025 02:08 AM

72

பசிபிக் பெருங்கடலில் படகில் கடத்திச் செல்லப்பட்ட 13.5 டன் கொக்கெய்ன் பறிமுதல் - 10 பேர் கைது

13.5 டன் கொக்கெய்ன் பறிமுதல்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை நோக்கிச் சென்ற படகில் இருந்து பதிமூன்றரை டன் கொக்கெய்ன் போதைப்பொருளை பனாமா நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சர்வதேச சட்டவிரோத கடல்வழி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில், வெனிசுலா, ஈக்வடார், நிகரகுவா, பெரு, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies