முகப்பு
முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில்.. 190 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.!
Nov 12, 2025 01:18 AM
96
அயோத்தி ராமர் கோவில்
அயோத்தியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவிலில் பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இருவரும் வரும் 25-ஆம் தேதி கொடியேற்றி வைக்க உள்ளனர்.
விவாக பஞ்சமி நாளான அன்று நடைபெறும் விழாவில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபேன் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
விழாவுக்காக சுமார் ஆறாயிரம் விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 190 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றப்பட உள்ளதாகவும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu