RECENT NEWS

பழைய நகைகளை மாற்றி விட்டு புதிய நகை வாங்குவதற்காக எடுத்து வரப்பட்ட 34 சவரன் நகை உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி பறிமுதல்..

பழைய நகைகளை மாற்றி விட்டு புதிய நகை வாங்குவதற்காக எடுத்து வரப்பட்ட 34 சவரன் நகை உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி பறிமுதல்..

Mar 18, 2026

முகப்பு

டெல்லி கார் வெடிப்பு - விரிவடையும் விசாரணை

Nov 11, 2025 11:06 AM

93

டெல்லி கார் வெடிப்பு - விரிவடையும் விசாரணை

டெல்லி கார் வெடிப்பு - விரிவடையும் விசாரணை

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த 36 வயதான டாக்டர் உமர் முகமது இதற்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன் பதிவான சிசிடிவி காட்சியிலும் அதே காரில் பயணித்த உமர் முகத்தின் ஒரு பகுதி பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 கூட்டாளிகளான ஷகீல் உள்ளிட்ட டாக்டர்கள் வெடிபொருட்களுடன் போலீசாரிடம் சிக்கியதால் தன் வசம் இருந்த ANFO எனப்படும் Ammonium Nitrate Fuel Oilஐ காரில் நிரப்பிக் கொண்டு உமர் டெல்லி சென்றதாகவும், அதனைப் பயன்படுத்தி தனியாக சதிச்செயலை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் அடையாளத்தை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். சதிச் செயல் அரங்கேற்ற வேறு இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies