பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
மத்திய அமைச்சரவையில் திமுக இருந்த போதும் SIR நடந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
Nov 11, 2025 08:05 AM
66
மத்திய அமைச்சரவையில் திமுக இருந்த போதும் SIR நடந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 10 முறையும், 2000ஆம் ஆண்டுக்கு பின் 3 முறையும் தமிழ்நாட்டில் SIR நடந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சரவையில் திமுக இருந்த போதும் SIR நடந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
ஊரைவிட்டு சென்றவர்களின் வாக்குகளை போலியாக செலுத்த திமுகவினர் SIR வேண்டாம் என்கிறார்களா? - நிர்மலா
வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு வாக்குரிமைக் கூடாது என்பதற்காக SIR வேண்டாம் என்கிறார்களா? - நிர்மலா
உயிரிழந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டுமா? - நிர்மலா சீதாராமன்
வெற்றிபெறும் போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வராதது ஏன்? - நிர்மலா சீதாராமன்
வருமான வரித்துறை பதிவு செய்த ஒரு வழக்குக்கூட தவறாக பதிவாகவில்லை - நிர்மலா சீதாராமன்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu