RECENT NEWS

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது

Mar 07, 2026

முகப்பு

அண்ணாமலை குறுக்கு விசாரணை - டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை

Nov 11, 2025 06:34 AM

140

அண்ணாமலை குறுக்கு விசாரணை - டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை

DMK FILES என்ற பெயரில் தனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு டி.ஆர்.பாலு வழக்கு

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை

அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலுவை இன்று குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தார் அண்ணாமலை

குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் - டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை

குறுக்கு விசாரணைக்கு டி.ஆர்.பாலு ஆஜராகாத நிலையில் விசாரணை டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அண்ணாமலை குறுக்கு விசாரணைக்கு டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை என தகவல்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies