RECENT NEWS

மூளையின் MRI ஸ்கேனை ஆராய்ந்து, நோய்களை கண்டறியும் ஏ.ஐ. மாடலை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

மூளையின் MRI ஸ்கேனை ஆராய்ந்து, நோய்களை கண்டறியும் ஏ.ஐ. மாடலை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

Feb 12, 2026

தமிழ்நாடு

அக்.15 நள்ளிரவில் ஈரோட்டில் மாயமான குழந்தை நாமக்கலில் மீட்பு

Nov 10, 2025 01:49 PM

73

அக்.15 நள்ளிரவில் ஈரோட்டில் மாயமான குழந்தை நாமக்கலில் மீட்பு

ஈரோட்டில் கடந்த மாதம் 16-ஆம் தேதி கடத்தப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தையை நாமக்கலில் வைத்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து ஈரோட்டுக்கு வந்து துடைப்பம் விற்றுவந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியர் சித்தோடு மேம்பாலத்துக்கு அடியில் தங்கள் இரு குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.

கடந்த மாதம் 15-ம் தேதி இரவு பெற்றோர் அருகே உறங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை வந்தனாவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

6 தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தேடிய காவல்துறையினர் 25 நாட்களுக்குப் பின் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர். கடத்தலில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆயிரம் ஆண்டு பழமையான லைம் ஸ்டோன் குகைகள்... சிலிர்க்கவைக்கும் ரகசியங்கள்... அந்தமானிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies