ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
தமிழ்நாடு
சிறிய ரக சரக்கு வாகனமும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
Nov 10, 2025 11:30 AM
36
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சிறிய ரக சரக்கு வாகனமும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சரக்கு வாகனம் அப்பளம் போல் நொறுங்கி, அதன் ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
வாகனத்தின் பாகங்களை உடைத்து அகற்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில், போலீசார் அவரை மீட்டனர். சரக்கு வாகனம் சாலை வளைவில் வேகமாக வந்து திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu