RECENT NEWS

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Feb 09, 2026

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

U19 உலக கோப்பையை வென்று சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Feb 09, 2026

சற்றுமுன்

நாய்கள் கடித்ததில் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Nov 10, 2025 04:57 AM

45

நாய்கள் கடித்ததில் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

நாய்கள் கடித்ததில் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம் மாவட்டத்தில் நாய்கள் கடித்ததில் 9 பேர் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொளசம்பட்டியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த 65 வயது முத்துசாமி என்பவரை வெறிநாய் கடித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தெரு நாய்கள் கடித்ததாக தொளசம்பட்டியைச் சேர்ந்த மேலும் 6 பேரும், அமரகுந்தி மற்றும் அரங்கனூரைச் சேர்ந்த தலா ஒருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies