ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
சற்றுமுன்
"புதிதாக எதுவும் தொடங்கப்படாததால் திமுக அரசு பூஜ்ஜியம்".. அன்புமணி விமர்சனம்
Nov 10, 2025 03:57 AM
30
"புதிதாக எதுவும் தொடங்கப்படாததால் திமுக அரசு பூஜ்ஜியம்".. அன்புமணி விமர்சனம்
தமிழகத்தில் புதிதாக நீர்ப்பாசனத் திட்டம், புதிய மாவட்டம், அனல்மின் நிலையம், வேலைவாய்ப்புகள் என எதுவும் தொடங்கப்படாமல் திமுக அரசு பூஜ்ஜியமாக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்தார்.
தனது நூறு நாள் நடைப்பயணத்தை தருமபுரியில் நிறைவு செய்து பேசிய அவர், திமுக அரசு மீது அலை அலையாக எதிர்ப்பு உள்ளதாகவும், அது சுனாமி பேரலையாக தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu